ஓடும் படகில் குட்டி கவுனில் முட்டியை தூக்கி போஸ் கொடுத்த அதுல்யா ரவி!
அதுல்யா ரவி 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். முதல் படமே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட் அடித்தது. இவா் கோமயம்பத்தூரில் பிறந்து வளர்ந்தவா். அதுல்யா ரவி கியூட்டான அழகியாக இளைஞர்களை சுற்றி வளைத்தார்.
அடுத்தடுத்து ஏமாலி , நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் நடிகையாக பரீசியமானார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி திரைப்படத்தில் நடித்து கெட்டபெயர் வாங்கினார்.
அறிமுகமான புதிதில் அழகிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்த அதுல்யா ரவி பின்னர் வாய்ப்பு கிடைக்க கவர்ச்சியில் 16 அடி பாய்ந்தார். நல்ல மார்க்கெட் இருக்கும்போதே எதுக்கு இந்த வேலை இந்தம்மாவுக்கு என நெட்டிசன்ஸ் புலம்பினார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்திழுத்து கட்டுக்குள் வைத்திருக்கும் அப்படி இப்படி கொஞ்சம் கவர்ச்சி காட்டி இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் ஒடும் படகில் மூட்டி காலை நீட்டி க்யூட்டாக இருக்கும் போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.