Categories: Entertainment News

உன் அழகு சும்மா சுண்டி இழுக்குது!.. விதவிதமா காட்டும் அதுல்யா ரவி…

காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் அதுல்யா ரவி. அதன்பின் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் அதுல்யா எதிர்பார்த்த வாய்புகள் அவருக்கு அமையவில்லை.

athulya

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அதுல்யா ரவி சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம்ன்னு பெயர் வந்தது எப்படி தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…

இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

athulya
Published by
சிவா