வளைஞ்சி நெளிஞ்சி போகும் உடம்பு வசியம் பண்ணுது!.. தூக்கத்தை கெடுக்கும் அதுல்யா ரவி…

by சிவா |   ( Updated:2023-04-27 15:25:54  )
athulya ravi
X

கோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின் ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சாந்தனவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அதுல்யா ரவி கோவையை சேர்ந்தவர்.

சினிமா மற்றும் மாடலிங் துறை மீது இவருக்கு அதிக ஆர்வமுண்டு. எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

வாய்ப்புகளை பிடிக்க இவரும் சக நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் வளைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அதுல்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story