Categories: Entertainment News

முயல் குட்டி மூச்சு முட்ட வைக்குது… டைட்டான பனியனில் டக்கரா காட்டிய அதுல்யா ரவி!

லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூடேத்திய அதுல்யா ரவி!

athulya ravi

பவ்யமான நடிகை, ஒன்னுமே தெரியாத அப்பாவி, ட்ரெடிஷனல் அழகி, சிரிப்பு குயின் என்றெல்லாம் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட அதுல்யா ரவி காலம் போக போக மார்க்கெட்டிற்காக கவர்ச்சியை கையில் எடுத்து தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

athulya ravi1

‘காதல் கண்கட்டுதே’ என்ற அழகிய ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அதுல்யா பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் என ஏடாகூடமான படங்களில் நடித்து எல்லை மீறிய காட்சிகளில் முகம் சுளிக்க வைத்தார். இதனால் அவரது ரசிகர்கள் வட்டாரம் கொஞ்சம் குறைய துவங்கியது.

இதையும் படியுங்கள்: நீ குளிச்சா தண்ணியே சூடாகிடும்!.. நீச்சல் உடையில் அதிரவிட்ட பூஜா ஹெக்டே….

athulya ravi1

இருந்தும் வாய்ப்புக்காக எது செய்தாலும் பரவாயில்லை என்றிருக்கும் அதுல்ய ரவி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது டைட்டான வெள்ளை பனியனில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்து இணையத்தை ஈர்த்துள்ளார். கவர்ச்சி முயல்குட்டி கண்ணை கட்டி இழுக்குறியேமா என ரசிகர்கள் ரசனையில் மூழ்கியுள்ளனர்.

Published by
பிரஜன்