அடிச்சு தூக்கும் அதுல்யா... எல்லாரும் காலி - இதை கொஞ்சம் பாருங்க!

by பிரஜன் |   ( Updated:2021-12-27 01:10:22  )
அடிச்சு தூக்கும் அதுல்யா... எல்லாரும் காலி - இதை கொஞ்சம் பாருங்க!
X

athulya ravi

அழகிய உடையணிந்து அனைவரையும் கவர்ந்திழுக்கும் அதுல்யா ரவி!

அழகிய தமிழ் பெண்ணாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி வெகு சீக்கிரத்திலே ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். குறும்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான அதுல்யா ரவியை கொக்கிபோட்டு தூக்கியது கோலிவுட்.

athulya ravi.jpg 2

athulya ravi.jpg 2

கோயம்பத்தூரை சொந்த ஊராக கொண்ட இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

athulya ravi.jpg 2

athulya ravi.jpg 2

இதையும் படியுங்கள்: கிளாமருக்கு பஞ்சமில்லை…. யாஷிகாவுக்கு பயம் வந்திடும் போல – பிதுங்கிய பின்னழகை காட்டிய தங்கை!

athulya ravi.jpg 4

athulya ravi.jpg 4

ஆரம்பத்தில் டீசண்டான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயரெடுத்த அதுல்யா அதன் பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடித்து வேறு மாதிரி விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டார்.

athulya ravi.jpg 4

athulya ravi.jpg 4

அது மாதிரி படங்களில் நடித்த பிறகு சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார். ஆனால், தற்போது கொஞ்சம் அதிலிருந்து மாறி அழகிய வெள்ளை உடையணிந்து தேவதையாய் வசீகரித்துள்ளார். அவரின் அழகை கண்டு ஆளாளுக்கு உருகி வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Next Story