More
Categories: Entertainment News

எத பாக்குறதுனே தெரியல… எல்லா பக்கமும் வளைச்சு வளைச்சு காட்டிய அதுல்யா ரவி!

பிங்க் சேலையில் அப்படி இப்படி கவர்ச்சி காட்டி பீலிங்ஸ் எகிறடித்த அதுல்யா ரவி!

athulya ravi 1

அறிமுகமான புதிதில் அழகிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்த அதுல்யா ரவி பின்னர் வாய்ப்பு கிடைக்க கவர்ச்சியில் 16 அடி பாய்ந்தார். நல்ல மார்க்கெட் இருக்கும்போதே எதுக்கு இந்த வேலை இந்தம்மாவுக்கு என நெட்டிசன்ஸ் புலம்பினார்.

Advertising
Advertising

athulya ravi 2

‘காதல் கண்கட்டுதே’ அழகிய ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அதுல்யா பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் என ஏடாகூடமான படங்களில் நடித்து எல்லை மீறிய காட்சிகளில் முகம் சுளிக்க வைத்தார்.

athulya ravi 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்திழுத்து கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் தற்போது பிங்க் சேலையில் அப்படி இப்படி கொஞ்சம் கவர்ச்சி காட்டி இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார். வளைச்சு, நெளிச்சு எல்லா பக்கமும் கிளாமர் காட்டி எங்களை அதிர வைக்கிறியேமா… !

Published by
பிரஜன்

Recent Posts