பக்தி பழம்... மகா சிவராத்திரியில் மங்களகரமா போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

by பிரஜன் |   ( Updated:2022-03-01 08:16:02  )
பக்தி பழம்... மகா சிவராத்திரியில் மங்களகரமா போஸ் கொடுத்த அதுல்யா ரவி!
X

athulya ravi

சிவராத்திரி தினத்தில் கடவுள் பக்கத்தியுடன் சுற்றித்திரியும் அதுல்யா ரவி!

தன்னுடைய கியூட்டான சிரிப்பால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வளைத்துப்போட்டவர் நடிகை அதுல்யா ரவி. ஆரம்பதில் குறும்படங்களில் நடித்து இளசுகளிடையே பிரபலமாகி மனதை கவர்ந்த இவர் ‘காதல் கண்கட்டுதே’ என்ற அழகிய ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

athulya ravi

athulya ravi

இந்த படம் மூலம் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்திற்கு உயர்ந்தது. அதுவரை கியூட்டான, சமத்தான நடிகையாக ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து வாய்ப்புகளை தவறவிட்டார்.

athulya ravi

athulya ravi

இதையும் படியுங்கள்: எட்டி பார்த்து கஷ்டபடாதீங்க… மேலே இருந்து தாராளமா காட்டி மூட் அவுட் செய்த நடிகை!

athulya ravi 2

athulya ravi 2

தொடர்ந்து தன் இஷ்டம் போல் தனக்கு பிடித்த ரோல்களில் நடித்து வரும் அவர் தற்போது மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பக்தி பரவசத்துடன் கடவுளை தொழும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story