Categories: latest news

அம்பானி வீட்டுத்திருமண விழாவில் குடும்பத்துடன் ஆஜரான அட்லீ!.. ஜவான்.. ஜவான் என ஒரே கோஷம்!..

உலகிலேயே முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழா குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. பிரபல தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்சன்ட் ஆனந்த் அம்பானியின் பள்ளி தோழி என்பதால் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள ரெடி ஆகி உள்ளனர்.

வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமணம் நடைபெற உள்ளது. அது நடக்க இன்னும் எத்தனை மாசம் இருக்குது இப்பவே ப்ரீ வெட்டிங்கா என வாயைப் பிளக்க வேண்டாம் உலகத்திலேயே முதல் பணக்காரர் ஆன அம்பானியின் மகன் திருமணம் என்றால் அப்படித்தான் இருக்கும்.

இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.

திருமண விழாவுக்கே ஜாம் நகரில் உள்ள 51,000 பேரை அழைத்து ஜாம் ஜாம் என விருந்து வைத்துள்ளனர். மேலும் இந்த திருமண விழாவுக்கு கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலங்கள் அணிவகுத்து சென்றுள்ளனர்.

பிரபல அமெரிக்க பாப் பாடகி ரீதியான ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இந்த திருமண விழாவில் பாடல் பாடி நடனம் ஆடுவதற்காக ஜாம் நகர் வந்துள்ளார். ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஆலியா பட் என் அத்தனை பாலிவுட் நட்சத்திரங்களும் அம்பானி வீட்டு திருமணத்தில் தான் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: நல்லா வெண்ணக் கட்டி மாதிரி இருக்க!.. அரைகுறை உடையில் ஜொள்ளுவிட வைக்கும் ரித்து வர்மா..

அந்த வரிசையில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் இயக்குனர் ஆகவே மாறிவிட்ட அட்லி தனது மனைவி பிரியா அட்லி மற்றும் மகன் மீர் உடன் அம்பானி வீட்டு திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன அட்லி திருமணம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த நிலையில், அங்கிருந்தோர் ஜவான் ஜவான் என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.

 

Saranya M

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

5 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago