அழகான பொண்டாட்டியை வைச்சுகிட்டு இப்படி பண்ணலாமா..? கிளு கிளு பண்ணும் அட்லி..

ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் தான் இயக்குனர் அட்லீ. சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.
தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே தடம் பதித்தார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் சீரீயலில் நடித்து வந்த பிரியா என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ப்ரியா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது அட்லீ ஒரு செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பக்கத்து பொண்ணு கால பாக்குற மாதிரியான ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.