நாங்கலாம் என்ன சொம்பையா?... விஜய் சொன்ன வார்த்தையில் கடுப்பான அட்லீ, லோகேஷ், AR.முருகதாஸ்.!

by Manikandan |   ( Updated:2022-01-24 11:14:51  )
நாங்கலாம் என்ன சொம்பையா?... விஜய் சொன்ன வார்த்தையில் கடுப்பான அட்லீ, லோகேஷ், AR.முருகதாஸ்.!
X

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடிகர் விஜய் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரபல இயக்குனருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அட்லீ இயக்கத்தில் மட்டும் விஜய் 3 படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போதும் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்ததாக விஜய், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். வம்சி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு அவர்கள் தயாரிக்கிறார்கள்.

Vijay

இதையும் படியுங்களேன் ..... சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து : முதன்முறையாக வாய் திறந்த நாகர்ஜுனா!

இந்த படம் குறித்து பேசிய தில் ராஜு அவர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது நடிகர் விஜய் இந்தப் படம் குறித்து பேசியபோது, தனது 20 வருடத்தில் இப்படி ஒரு கதையைக் கேட்டதில்லை எனவும், தனது திரையுலக வாழ்வில் இந்த படம் முக்கியமான ஒரு இடத்தில் இருக்கும் என அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அப்படியானால் இந்த படத்திற்கு முன்னதாக விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்த 3 படம், ஹிட் கொடுத்த மாஸ்டர் படம் எல்லாம் விஜய் பிடிக்காமலா நடித்து கொடுத்தார்.

Next Story