ராம் சரண் & உபாஸனா தம்பதி இரட்டைக் குழந்தைகளுக்கு என்ன பெயர்கள் வைத்துள்ளார்கள் பாருங்க…
டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கெனவே அவர்களுக்கு கிளிம் காரா





