adminram
வில்லன்கள் ஐ போனை பயன்படுத்தக் கூடாதாம் – ரகசியத்தை கசியவிட்ட இயக்குனர் !
ஹாலிவுட் படங்களில் வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தக் கூடாது என ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
4 சடலங்களுடன் வசித்த மனிதன் – அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட உடல்கள் !
அமெரிக்காவின் புளோரிடா மாகாணாத்தில் வசித்து வந்த ஆண்டனி என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களைக் கொலை செய்து அவர்களின் சடலத்தோடு இரு வாரங்களுக்கு மேல் வசித்து வந்துள்ளார்.
குட்டிக்கதை பாட்டுக்கு வெள்ளக்கார புள்ள ஆடிய கலக்கல் டான்ஸ் – வைரலாகும் வீடியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் குட்டி ஸ்டோரி எனத்துவங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். இப்பாடலை படக்குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
வேணாம் செல்லம்.. அழுதுடுவேன்! நிவேதா தாமஸுக்கு வந்த விபரீத ஆசை…
பாபநாசம் படத்தில் கமலுக்கும், தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். கேரளாவை சேர்ந்த அவர் அங்கு மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.�
திருமணமான பின்பும் இப்படி ஒரு கவர்ச்சியா? – நடிகையின் வைரல் புகைப்படம்
நடிகை கனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
என் மகன் போல் யாரும் வாழக்கூடாது ; ரூ.34 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்த குவாடன் தாய்
என் மகன் போல் யாரும் வாழக்கூடாது ; ரூ.34 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்த குவாடன் தாய்
டமால் டுமில் சண்டையில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி… விரைவில் விவாகரத்தா?
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்த பிறகு அவரது மனைவி சைந்தவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு என்றும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன.�
புத்தியுள்ள மனிதரெல்லாம்…! அசத்தலாக பாடும் சிறுவன் : எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றை நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கடந்த 2 நாட்களாக ஒரு பள்ளி சிறுவன் தனது வகுப்பறையில் நின்று கொண்டு கண்ணதாசன் எழுதி சந்திரபாபு பாடிய ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடலை அழகாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
�
இந்தியன் 2 விபத்து ; கமல் எழுதிய கடிதம் : லைக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைக்கா நிறுவனம் பதில் அனுப்பியுள்ளது.
வாவ்… மீண்டும் சாக்லேட் பாயாக வந்த பிரசாந்த் ! தெறிக்க விடும் அந்தாதூன் கெட்டப் !
அந்தாதூன் படத்திற்காக உடல் எடையை குறைத்து முடி வளர்த்து வித்தியாசமான கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரசாந்த்





