adminram
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்… இந்திய அணி த்ரில் வெற்றி –அரையிறுதியில் !
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை – கடைசியில் நடந்த விபரீதம் !
மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூளையத்தான் வளக்க விரும்புறேன்… முடியை இல்லை – ரசிகரின் வாயை ஷட் அப் பண்ணிய ஓவியா!
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் உரையாடவும் செய்கிறார்.
விஜய் தேவாரகொண்டாவால்தான் படம் பிளாப் ஆனது – தயாரிப்பாளர் போர்க்கொடி !
விஜய் தேவாரகொண்டா நடிப்பில் உருவான வேல்டு பேமஸ் லவ்வர் திரைப்படம் அட்டர் பிளாப் ஆனதை அடுத்து அதன் தயாரிப்பாளர் அவரிடம் இருந்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
இது எப்போ?.. மேடையில் நடனமாடிய தல அஜித்….வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் சினிமா விழா ஒன்றில் நடனமாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினி இப்படி பேசியும் பாஜகவில் அமைதி ஏன்?..பின்னணி என்ன?
டெல்லியில் நடைபெற்ற வன்முறைகள் குறித்தும், பாஜகவிற்கு எதிராகவும் நேற்று ரஜினி கொடுத்த பேட்டி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியுடன் ‘மேன் வெஸ்ட் வைல்ட்’ – நிகழ்ச்சி எப்போது தெரியுமா?
டிஸ்கவரி சேனலில் ’மேன் வெர்சஸ் வைல்ட் - Into the wild’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பிரபல பியர் கிரில்ஸ் நடத்துகிறார்.
இந்தியன் 2 விபத்தால் மனமுடைந்த ஷங்கர் – அதிர்ந்து போன திரையுலகம்
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து பற்றி அப்பட இயக்குனர் ஷங்கர் ஒரு உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.
அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிகில் பட நடிகை
பிகில் பட நடிகையும் காமெடி நடிகரின் மகளுமான இந்திராஜா அடிக்கடி சமூக வளைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
மிகவும் குட்டையான உடையில் பொது இடங்களில் சுற்றி திரியும் நடிகை!
தமிழில் யுவன் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகையாக அறிமுகமான ராகுல் ப்ரீத் சிங் தற்போ தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.�





