adminram
ஷாலு ஷம்முவுக்கு திருமணமா?… அதிர்ச்சியான ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்…
நடிகை ஷாலு ஷம்முவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மனைவியைக் கொன்று 300 டிபன் பாக்ஸ்களில் அடைத்த கொடூரன் – மருத்துவரின் குரூரச் செயல்
ஒடிசாவில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி 300 டிபன் பாக்ஸ்களில் அடைத்த கணவனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தையுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை – அதிரவைக்கும் காரணம் !
சென்னை, மதுரவாயலில் திருப்பதி என்ற நபர் தன் குழந்தையுடன் மொட்டை மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத செலவு பண்ணிட்டோம்… திருடிய பணத்தைக் கேட்ட போது வடிவேலு பாணியில் பதில் சொன்ன பெண் !
சென்னையில் வீட்டு வேலை செய்துவந்த லட்சுமி என்ற பெண் அந்த வீட்டில் 5 லட்ச ரூபாய் திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.
விபத்துக்கு நீங்களும் பொறுப்பு – கமலிடம் எதிர்கேள்வி கேட்ட லைகா !
இந்தியன் 2 விபத்து குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய கமலுக்கு லைகா சார்பாக நீண்ட விளக்கமும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
கே ஜி எஃப் 2 வில் இருந்து விலகிய முக்கிய நடிகர் – அதிர்ச்சி தகவல்
கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தில் ராக்கியின் கதையை ரசிகர்களிடம் சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனந்த் நாக் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
அவசரப்பட்டு கம்பு சுத்திட்டீங்களே ஆண்டவரே! – ரஜினியை பாராட்டிய கமலை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். ஆனால், முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சனை எனில் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் எனக்கூறிய ரஜினி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர் பாஜகவின் ஆதரவாளர் எனவும் பலரும் விமர்சித்தனர்.
சபாஷ் ரஜினி…தனி வழி எதுக்கு?…இந்த வழி நல்ல வழி…ரஜினியை பாராட்டிய கமல்ஹாசன்
மத்திய அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் இன்று கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், அவரை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி… மார்ச் 5ம் தேதி பூஜை… மரணமாஸ் அப்டேட்!
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிப்பதாகவும் அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
பதவியை ராஜினாமா செஞ்சிட்டு போயிடுங்க! – ரஜினிகாந்த் காட்டம்
டெல்லி கலவரத்தை அடக்க முடியவில்லை எனில் மத்திய அரசு ராஜினாமா செய்து விட்டு போவது நல்லது என நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.





