adminram
இந்தியா என்றால் என்ன?..கூகுளில் தேடிய அமெரிக்கர்கள் : அதிர்ச்சி ரிப்போர்ட்…
இந்தியா என்றால் என்ன அர்த்தம் என அமெரிக்கர்கள் கூகுளில் தேடிய ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாகுபலியை இயக்கும் மகாநடி இயக்குனர் – சாஹோ தோல்விக்குப் பின் அதிரடி மாற்றங்கள் !
பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை மகாநடி படத்தை இயக்கிய அஸ்வின் நாக் இயக்க உள்ளார்.
நடிகையின் செல்போன் எண்ணை ஆபாச குரூப்பில் போட்ட டெலிவரி பாய் – சென்னையில் அதிர்ச்சி
தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் காயத்ரி ராவ். இவர் சென்னையில் தங்கியுள்ளார். இவர் தன்னுடைய செல்போன் எண்ணிற்கு ஏராளமான ஆபாச அழைப்பு வருவதாகவும்,படுக்கைக்கு அழைப்பதாகவும் தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போனை எடுக்காத காதலி… சரமாரியாக வெட்டிய கள்ளக்காதலன்… ஷாக் கொடுத்த கணவன்!
போனை எடுத்து பேசாத காதலியை சரமாரியாக வெட்டிய கள்ளகாதலனை பழிக்கு பழி வாங்கிய கணவன் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கமல் என்னுடைய அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்தார் – 34 வருடங்களுக்குப் பின் வந்த சர்ச்சை !
புன்னகை மனன்ன் படத்தில் இடம்பெற்ற கமல் ரேகாவுக்கு இடையிலான முத்தக் காட்சி தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்படட்து என நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.
மி டூ வால் எந்த மாற்றமும் இல்லை – முன்னணி நடிகை கருத்தால் பரபரப்பு !
மி டூ வந்தன் பின்னர் கூட சினிமா உலகில் எந்த மாற்றமும் இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
இறந்து போன முதியவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து – சர்ச்சையக் கிளப்பிய கையெழுத்து !
உத்தர பிரதேசத்தில் உள்ள மாநிலத்தில் தந்தையின் இறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பத்தவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என கையெழுத்திட்டுள்ளார் ஒரு நபர்.
நான் மட்டும் என்ன இளைச்சவளா?… ஆண் நண்பருடன் நடனம்… வைரலாகும் சிம்ரன் வீடியோ
நடிகை சிம்ரன் ஒரு நபருடன் நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த நீ டிரெஸ் போடாமலே இருக்கலாம்…? – மீராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மீரா மிதுன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
�
டாடா காட்டிய காதலி… பழி வாங்கிய காதலன்… தூக்கியடித்த போலிஸ்!
காதலியை பழிவாங்க காதலன் போட்ட மெகா திட்டத்தால் திக்முக்காடிய பெண் வீட்டார், காதலனை போலிஸில் பிடித்து கொடுத்து கம்பி எண்ண வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.





