adminram
இணையத்தில் வெளியான மாளவிகாவின் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள்!
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கைதி படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் மாஸ்டர். விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் கொண்டாட்டம்-அப்படி என்ன ஸ்பெஷல்? குவியும் வாழ்த்துக்கள்!
சாதாரண கண்டெக்டராக இருந்து தமிழில் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத நபராக உச்சக்கட்ட உயரத்தை தொட்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
உச்சக்கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா – என்னம்மா இது! கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபலமான நடிகையாக தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் ப்ரியங்க சோப்ரா.�
சிறுமிகள் ஆபாசப் புகைப்படம் – இணையத்தில் பதிவேற்றிய கொடூரன் !
மதுரையில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது செய்துள்ளனர்.
கவர்ச்சியில் சமந்தாவை காப்பியடிக்கும் சன்னி லியோன்-வெளியான புகைப்படம்!
கவர்ச்சி மற்றும் மாடலிங் துறையில் இந்திய அளவில் பெயர் பெற்றவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டில் பல கவர்ச்சியான திரைப்படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
இவர்களுக்கு நல்லாசிரியர் விருது வேறா?… மாணவிகளிடம் அத்துமீறிய இரு ஆசிரியர்கள் !
செங்கல்பட்டு அரசு பள்ளியில் பணிபுரிந்த இரு ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தனது உரிமையாளரைக் கொன்றவர்களைக் காட்டிக் கொடுத்த பைக் – இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய குற்றவாளி !
திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூரில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கொலை செய்த கொலையாளிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியுள்ளனர்.
இந்தியன் 2 ஷூட்டிங் வர மறுக்கும் கமல் – காரணம் என்ன தெரியுமா ?
கமல் லண்டனில் நடக்க இருந்த இந்தியன் 2 படப்பிடிப்புக்கு வர மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரலாறு படத்தில் அஜித்துக்கு நான்தான் எல்லாம் –மனம்திறந்த பிரபலம்!
பிரபல நடன இயக்குனராக சிவசங்கர் வரலாறு படத்தில் அஜித்துடன் பணிபுரிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.
டெல்லி கலவரம் ; இனி வரப்போற இந்தியா இப்படித்தான் இருக்கும் : அதிர்ச்சி வீடியோ
பாஜக அரசு அமுல்படுத்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் போராடிய பொதுமக்களுக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்ததது. இதில், 11 பேர் பலியாகினர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல்லி ஷாகின் பாக் பகுதியே கலவர பூமியாக மாறியுள்ளது.





