adminram

இந்தியன் 2 விபத்து எதிரொலி – பூனைக்கு மணி கட்டிய மாநாடு தயாரிப்பாளர்

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ராட்சர கிரேன் சாய்ந்து 3 பேர் பலியாகினர். இது திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிசிஐடி போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Published On: February 25, 2020

ஆப்பு வைத்த அரசு : கை விரித்த கல்லூரிகள் : மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எங்கு தெரியுமா?

விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Published On: February 25, 2020

சுச்சின் தெண்டுல்கெரா… அது யாரு?….ஓயாத மோடி Vs டிரம்ப் உளறல்கள்

அமெரிக்காவின் ஜனாதிபாதி டொனால்ட் டிரம்ப் நேற்று இந்தியா வந்தார். குஜராத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

Published On: February 25, 2020

உடலை இளைத்து…ஆளே மாறி…நம்ம வரலட்சுமியா இது?.. வைரலாகும் புகைப்படங்கள்..

நடிகை வரலட்சுமியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.

Published On: February 25, 2020

உள்ளாடையின்றி போஸ்…இப்படி இறங்கிட்டாரே ராய் லட்சுமி.. அதிர்ச்சி புகைப்படம்

நடிகை ராய் லட்சுமியின் புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது.

Published On: February 25, 2020

நான் சிரித்தால் படத்தின் ‘தாம் தூம்’ பாடல் வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்

ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், ரவி மரியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தை ராணா இயக்கியிருந்தார்.

Published On: February 25, 2020

திருமணத்திற்கு பிறகு ஆளே மாறி போன நடிகை… மீண்டு வந்த ரகசியம்!

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. மலையாள நடிகருடன் உடனான சர்ச்சைக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டார்.

Published On: February 25, 2020

அஜித்தை இப்படி மாற்றியதே நயன்தாராதான் – வெளியான அதிர்ச்சி உண்மை

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என கொண்டாடப்படுவர் அஜித். மங்காத்தா, வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என மாஸ் ஹிட்டுக்களை கொடுத்தவர். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

Published On: February 25, 2020

மிரட்டிய பவானி சங்கர்… மீம் போட்டு கலாய்த்த இயக்குனர்….

இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்து 8 தோட்டாக்கள் மூலம் இயக்குனரானவர் ஸ்ரீ கணேஷ். இவர் அடுத்து ‘குருதி ஆட்டம்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் அதர்வாவும், பிரியா பவானி சங்கரும் நடிக்கவுள்ளனர்.

Published On: February 25, 2020

அப்போலோவில் ஜெ.வின் கடைசி நிமிடங்கள் : அப்பட்டமாய் விவரிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ ஸ்னீக் பீக் வீடியோ

நடிகை திரிஷா மருத்துவராக நடித்துள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இப்படத்தை 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை திருஞானம்  என்பவர் இயக்கியுள்ளார் இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.

Published On: February 25, 2020
Previous Next

adminram

Previous Next