adminram
சிவா – ரஜினி கூட்டணி பட தலைப்பு இதுதான்! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வந்ததும் வாய்ச்சதும்…! மேடையில் உளறிய மோடியும் டிரம்பும்.. வைரலாகும் வீடியோ
அமெரிக்காவின் ஜனாதிபாதி ஆன பின்பு முதன் முறையாக டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ளார். தனது மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருகன் மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் தனி விமானத்தில் வந்துள்ளார். காலையில் டெல்லியில் சில இடங்களை சுற்றிப்பார்த்த அவர் அதன்பின் குஜராஜ் சென்றார்.
இந்த அவமானம் டிரம்புக்கு தேவையா? – பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியேறிய மக்கள் (வீடியோ)
குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளையாட்டு மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த போதே கொத்தாக பொதுமக்கள் வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.2
வாவ்! ஜீவிக்கு பின் சூப்பர் டைட்டில் – வெற்றியின் அடுத்த பட மாஸ் அறிவிப்பு
ஜீவி திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் வெற்றியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தோழியை கைபிடிக்க ஆணாக மாறிய பெண் – இறுதியில் வென்ற காதல்!
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் பவித்ரா மற்றும் விஷ்ணு பிரியா. இவர்கள் இவரும் ஒரு தனியார் பயிற்சி பள்ளியில் படித்த போது தோழிகளாயினர்.�
இன்னும் ரிலிஸே ஆகல… அதுக்குள்ள இது வேறயா – கலக்கும் சூரரைப் போற்று !
சூர்யா நடித்து தயாரித்து வரும் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது – விஜயலட்சுமி பற்றிய கேள்வியால் சீமான் கோபம் !
நடிகை விஜயலட்சுமி பற்றி கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளிக்க சீமான் மறுத்துள்ளார்.
மாஸ்டர் இசை வெளீயீடு எப்போது ? எங்கே ? – நறுக் அப்டேட் !
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
த்ரிஷா படத்தில் ஜெயலலிதா சம்மந்தப்பட்ட காட்சிகள்… சென்ஸார்ல எப்படி தப்பித்தது ?
த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தினைப் பற்றி இயக்குனர் பாக்யராஜ் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தியாவுலதான் கோபேக்குன்னா…. அமெரிக்காவுல டோண்ட் கம்பேக் – ட்ரம்ப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மீண்டும் அமெரிக்காவுக்கு வராதீர்கள என ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





