adminram
மகனின் வீடியோக் காலால் மாட்டிக்கொண்ட தாயின் கள்ளக்காதல் – 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் !
திருநெல்வேலியில் 4 வயது மகனுடன் தந்தை வீடியோ காலில் பேசியதால் அவரது மனைவியின் கள்ளக்காதல் வெளித்தெரிந்துள்ளது.
தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்… எந்த படத்துக்கு தெரியுமா?…
பாரம் திரைப்படத்திற்காக இயக்குனர் மிஷ்கின் தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அகோரியாக மாறி கஞ்சா அடிக்கும் ஸ்ரீரெட்டி – வைரலாகும் வீடியோ
ஸ்ரீரெட்டி அகோரி போல் வேடமணிந்து சிவன் பக்தர் போல் வலம் வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜகமே தந்திரம் போஸ்டரும் சுட்டதுதான் – எங்கிருந்து தெரியுமா ?
தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர் புகழ்பெற்ற கடைசி உணவு எனும் ஓவியத்தில் இருந்து உருவப்பட்டுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.
திரையில் 13 வருடங்களைக் கடந்த கார்த்தி – ரசிகர்கள் வாழ்த்து !
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி இன்றோடு 14 ஆவது ஆண்டில அடியெடுத்து வைக்கிறார்.
மிகவும் அழகான தோற்றத்திற்கு மாறிய அட்லீ நடிகை!
நடிகை நஸ்ரியா அட்லீ இயக்கத்தில் வந்த ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர். வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
மனிதம் வாழட்டும்!….சாதித்த குவாடன்.. வைரலாகும் வீடியோ
தன் உருவத்தை மற்றவர்கள் கேலி செய்வதால் தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக கூறிய சிறுவன் குவாடனுக்கு இந்த உலகே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
உங்கள் ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுமா? அப்படியானால் அவர்கள் யார் ? –சீமானின் நெத்தியடிக் கேள்வி !
தூத்துக்குடிக்கு வந்து துப்பாக்கிச் சூடு சம்மந்தமாக விளக்கமளிக்க மறுக்கும் ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார்.
தாலிக்கு தங்கத்தைக் கொடுத்து… தாலியை அறுக்காதீர்கள் – மேடையில் வெடித்த தயாரிப்பாளர் !
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே ராஜன் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதியவர்களைக் கல்லை போட்டு கொல்லும் நபர் கைது – போதைப் பழக்கத்தால் சீரழிந்த வாழ்வு !
சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களைக் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





