adminram
கத்தார் செல்லும் வெற்றிமாறன் & சூரி– விசாவுக்காக பரபரக்கும் படக்குழு !
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கத்தாரில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
தங்கசுரங்கம் எதுவும் இல்லை – வாட்ஸ் ஆப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !
உத்தர பிரதேச மாநிலத்தில் 3350 டன் எடை தங்கம் உள்ள இரு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது.
25 வருடம் ஆகிவிட்டது… இன்றுதான் காதலை சொன்னாய்… லவ்யூ டா… உருகும் குஷ்பு
நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
ஜெட் வேகத்தில் பறக்கும் மாளவிகா மோகனன் மார்கெட் : அடுத்து அந்த ஹீரோவுக்கு ஜோடி :
நடிகை மாளவிகா மோகனின் மார்கெட் ஏறிக்கெண்டே செல்வது தெரியவந்துள்ளது.
வசூல் மன்னனாக மாறிய அருண் விஜய் – மாபியா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மாபியா.
சம்பளத்தை தடாலடியாக ஏற்றிய அருண் விஜய்? – தயாரிப்பாளர் தலையில துண்டுதான்
நடிகர் அருண் விஜய் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
5 ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் – இந்த சலுகை இந்தியர்களுக்கு மட்டும்!
இந்தியாவில் அறிமுக வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்படும் சிலருக்கு முதல் மாத கட்டணம் ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாழவே பிடிக்கவில்லை…தூக்கு கயிறு வேணும்…கதறும் 9 வயது சிறுவன் மனதை உலுக்கும் வீடியோ
உருவத்தால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக கதறும் வீடியோ வெளியாகி பலரின் உள்ளத்தையும் உலுக்கியுள்ளது.
விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2 – அப்போ மிஷ்கின் என்ன ஆச்சு?
நடிகர் விஷால் நடித்து துப்பாறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக நின்று போயுள்ளது.
உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய கொழு கொழு நடிகை!
கொழுகொழு நடிகைகள் போல் திடீரென மிகவும் குண்டான நடிகை இலியானா காதல் முறிவிற்கு பிறகு தற்போது கடினமாக உடற்பயிற்சியால் உடல் எடை குறைந்து சிக்கென உள்ளார்.





