ஹாலிவுட் மாதிரி படம் எடுத்தால் மட்டும் போதாது – இந்தியன் 2 விபத்து குறித்து ராதாரவி ஆதங்கம்!

இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலியில் கலந்து கொண்ட ராதாரவி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

அஜித்துக்கும் ஃபெப்சிக்குமான பிரச்சனை முடிந்தது – ஆர் கே செல்வமணி விளக்கம் !

அஜித் படங்களின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடத்தப்படாமல் வெளி மாநிலங்களில் நடத்தப்படுவதால் எழுந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று அமாவாசையில் காணாமல் போகும் என்ற மூடனே – கமல் கட்சியினரின் வித்தியாசமான வாழ்த்து போஸ்டர் !

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது தொண்டர்கள் வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

கையில் கத்தியுடன் பேருந்தில் ஏறிய திருடன்… ஹீரோவாக மாறிய மாற்றுத்திறனாளி சிறுவன்.. வைரல் வீடியோ

பேருந்தில் கையில் கத்தியுடன் ஏறி பணம் பறிக்க முயன்ற வாலிபரை ஓட்டுனரும், மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனும் ஓட விட்ட சம்பம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

விபத்தில் இருந்து நொடி பொழுதில் உயிர் தப்பினேன்- திக்திக் நிமிடம் குறித்து காஜல்!

அந்த ஒரு நொடி என் இருதயமே நின்று விட்டது போன்று உணர்ந்தேன் என இந்தியன் 2 விபத்தில் நொடிபொழுதில் உயிர் தப்பியது பற்றி நடிகை காஜல் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.