இந்தியன் 2 சோக சம்பவம் ; இறந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் : லைக்கா சுபாஷ்கரன் அறிவிப்பு
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் உதவி செய்ய முன் வந்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் உதவி செய்ய முன் வந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்ஷன் தான் ஒரு நபரால் பாலோ செய்யப் பட்டது தொடர்பாக கூறியுள்ளார்.
சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை தாக்கி பேசிய நாம் தமிழர் காளியம்மாளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
நடிகர் கார்த்திக் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் இவன் தீ படத்தின் பூஜை நேற்று திருப்பூரில் நடந்துள்ளது.
சங்கத்தலைவன் படத்தின் ஆடியொ ரிலிஸ் விஷாவில் பேசிய கருணாஸ் கர்ணன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி நான் எதுவும் புகார் கொடுக்கவில்லை என சொல்லியுள்ளார்.
சிலம்பு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த சனா கான் அதற்கு பிறகு சினிமா பக்கமே காணமல் போனவர் போன்று இருந்தார்.
நடிகைகள் திருமணம் ஆன பிறகும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள அதிகமான உடற்பயிற்சியினை மேற்கொள்வார்கள் என்பது சந்தேகமில்லை.�
கேரளாவில் திருடப் போன வீட்டில் இருந்த பொருட்களைப் பார்த்து பயந்த திருடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளான்.
நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என கூறி கருணாஸ் அவர்களின் முக்குளதேவர் புலிப்படை அமைப்பு காவல் நிலையில் புகார் தெரிவித்திருந்தது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் கடந்த 2 மாதங்களில் இரண்டு இரட்டை சதங்களை எடுத்துக் கலக்கியுள்ளார்.