என்னுடைய முதல் வெற்றி – பிக்பாஸ் ஜூலி ஆனந்தம் !

நான் சிரித்தால் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் புகழ் ஜூலி தன்னுடைய முதல் வெற்றி குறித்து புளங்காகிதம் அடைந்துள்ளார்.

அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஆர்யா? அதிர்ச்சியான ரசிகர்கள்…

உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் நடிகர் ஆர்யா. ஏற்கனவே கடம்பன் திரைப்படத்திற்காக தனது உடைலை கட்டுமஸ்தாக மாற்றினார்.

படு கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட பிரபலத்தின் மகள்!

பிகில் படம் மூலம் மிகவும் பிரபலமான காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா படு கவர்ச்சியாக போட்டா ஷீட் ஒன்றை நடத்தி டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ !

குஜராத்தின் அகமதாபாத்தில் உருவாக்கபட்டு வரும் மிகப்பெரிய மைதானத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

நீயெல்லாம் ஒரு பொண்ணுன்னு சொல்லிட்டு திரியாத! –சீமானுக்கு ஆதரவாக நாம் தமிழர் காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் காளியம்மாள் சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை எதிர்த்து கோபமாக பேசியுள்ளார்.

எனக்கு மக்கள் செல்வி பட்டம் வேண்டும் – அடம்பிடிக்கும் வாரிசு நடிகை !

ராஜபார்வை என்ற படத்தில் டைட்டில் கார்டில் மக்கள் செல்வி என்ற பட்டத்தோடு தனது பெயரை போடவேண்டும் என்று சொல்லி வரலட்சுமி அடம் பிடித்து வருகிறாராம்.

3 சகாக்களை இழந்துவிட்டேன் – விபத்து குறித்து கமல் உருக்கம் !

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து கமல் தனது சமூகவலைதள பக்கத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.

பெற்றக் குழந்தையை பாறையில் மோதி கொலை செய்த தாய் – அதிர வைக்கும் காரணம் !

கேரளாவில் குழந்தை அழுகையை நிறுத்தாததால் அதை பாறையில் மோதிக் கொன்றதாக ஒரு தாய் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எப்பம்மா நிறுத்துவ?…கவர்ச்சி உடையில் நடனமாடும் மீராமிதுன்…  (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் மீரா மிதுன். அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு திரையுலகில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.�

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ; 3 பேர் பலி : இயக்குனர் ஷங்கர் காயம்

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.