ஆணாக மாறிய பெண் போலிஸ்! பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்
அறுவை சிகிச்கை மூலம் ஆணாக மாறிய பெண்ணிற்கு, பெண்ணாக இருக்கும் பெண்ணிற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
அறுவை சிகிச்கை மூலம் ஆணாக மாறிய பெண்ணிற்கு, பெண்ணாக இருக்கும் பெண்ணிற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்ற நடிகை ரம்பாவின் வாழ்க்கை தற்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாருங்கள்.
தற்போது டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அதிக நபரால் ரசிக்கப்பட்டு வருபவர் ரக்சன். கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
கல்லூரி மாணவர் ஒருவர் தலையில் மாட்டியிருந்த ஹெட்போன் அவரின் உயிரைப்பறித்துள்ளது.
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.�
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது பற்றிய செய்தி கசிந்துள்ளது.
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். எனவே, இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
வேலை காரணமாக கணவன் அடிக்கடி வெளியூர் செல்வதால், மற்ற ஆண்களுடன் உள்ளாசமாக இருந்த மனைவிக்கு சைக்கோ தனமாக கணவன் தண்டனை கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைப்பேசி நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தொலைத் தொடர்புத் துறையின் விதிமுறை ஆகும். இந்த வகையில் வோடஃபோன் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் கோடி வரை பாக்கி வைத்துள்ளது. மேலும், ஏர்டெல் மற்றும் டாடா நிறுவனமும் கணிசமான தொகையை பாக்கி வைத்துள்ளது.�