ரஜினியுடன் ‘மேன் வெஸ்ட் வைல்ட்’ நிகழ்ச்சி – பியர் கிரில்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ

டிஸ்கவரி சேனலில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பிரபல பியர் கிரில்ஸ் நடத்துகிறார்.

பலருடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை… தட்டிக்கேட்ட கணவரை என்ன செய்தார் தெரியுமா?

தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருடன் ஆசிரியை உல்லாசம் அனுபவித்த வந்த செய்தி வெளியாகியுள்ளது.

அப்பாடா! ஒரு வழியாக நடந்த மாநாடு பூஜை – இதோ புகைப்படங்கள்!

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ள திரைப்ப்டம் மாநாடு. கடந்த வருடமே முடிந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் சிம்பு செய்த குளறுபடிகள் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் வேறு நடிகரை வைத்து இப்படத்தை எடுக்கப்போவதாக தயாரிப்பாளர் அறிவித்தார்.

லைக்ஸ் குவிக்கும் ‘மாஃபியா ’படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாஃபியா. இப்படம் வருகிற 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.