லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா தமிழ் சினிமாவில் விரைவில் நடிகையாக அறிமுகமாவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒரே நாளில் அவர் நடிக்கும் இரண்டு படங்களில் அறிவிப்புகள் வெளிவந்தது