கிரிக்கெட்டில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் கிங் ’கோலி’தான் – சாதனை படைத்த கேப்டன் !

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 5 கோடி பேரால் பின் தொடரப்படும் முதல் இந்தியராக சாதனை படைத்துள்ளார்.

அப்பா பிஸி, அதான் அம்மா கூட ஒரு போட்டோ! வைரலாகும் குட்டி தல புகைப்படம்

அப்பா வலிமை பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் drone வடிவமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.�

’மாஸ்டர்’ உடன் மோத விரும்பாத ’சூரரைப்போற்று’: ரிலீஸ் தேதி மாற்றம்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்திற்கான தியேட்டர் பிடிக்கும் பணிகளும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது

‘டாக்டர்’ படத்தின் 11.03 ரகசியம் என்னவாக இருக்கும்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

டிவில்லியர்ஸுக்கான கதவு திறந்தே உள்ளது…. ஆனால் ? – மார்க் பவுச்சர் கருத்து !

தென் ஆப்பிரிக்காவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்ப விரும்பினால் அவருக்கான கதவு திறந்தே உள்ளது என பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் இருந்து 1.5 கோடி அபேஸ் – மேனேஜரின் லீலை !

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்திற்கு அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து 1.5 கோடி ரூபாயை மேலாளர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

குடும்பத்தைக் கொலை செய்துவிட்டு போலிஸுக்கு போன் செய்த நபர் – அதிர்ச்சி சம்பவம் !

உத்தர பிரதேச மாநிலத்தில் தனது குடும்பத்தைக் கொலை செய்த நபர் போலீஸுக்கு தகவல் சொல்லிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருமண வரவேற்பில் ஜாலியாக நடனமாடிய மணமகன்… திடீரென நேர்ந்த விபரீதம்…

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பிராமணகல்லி எனும் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ், துபாயில் பணிபுரிந்து வந்த அவருக்கு கடந்த 15ம் தேதி சோப்னா என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதற்காக கடந்த வாரம்தான் கணேஷ் துபாலியிருந்து ஆந்திரா வந்தார். திட்டமிட்ட படி ஒரு திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.