தல தலதான்…வலிமை படத்திற்காக தல எடுத்த ரிஸ்க்… நெகிழ்ந்த படக்குழு
வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.�
வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.�
மலேசியாவின் கோலாலம்பூர் பினாங்கு பகுதியில் சாலையில் நடுவே சாலையை கடக்க ஒரு பெரிய பாலம் உள்ளது. இந்த பெடஸ்ட்ரியன் பாலம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பார். பாடல்கள் பாடுவார் அருண்ராஜா காமராஜ்.
ஒரு நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் மஹதீர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற வெளிவந்த செய்தி ஏற்கனவே பார்த்தோம். பிரண்ட்ஷிப் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹர்பஜன்சிங் உடன் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்க உள்ளார் என்பதும் இதுதான் லாஸ்லியாவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகிய நிலையில் இந்த படம் நல்ல வசூல் செய்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியானது.
பிரபல நடிகை அமலாபால் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென தொழிலதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவரும் பாஸ்கர் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று.�
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.