4 மொழியா? நடிகைகளை பொறாமை பட வைத்த ப்ரியா!
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், சீரியல் மற்றும் மேயாத மான் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிட்சயமானார்.
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், சீரியல் மற்றும் மேயாத மான் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிட்சயமானார்.
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
�
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் பஹிரா என்ற படத்தின் போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது
இன்று காலை வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர் ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி நடைபெற்று வரும் நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
சன் டிவியில் வானிலை அறிக்கை வாசித்து புகழடைந்த மோனிகா சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்புகளைக் கிளப்பி வந்தார்.
அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இயக்கிய ராஜ்கபூரின் மகன் மரணமடைந்தது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான்.
மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வீடியோ யுடியூப்பில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.