adminram
தமிழ் நடிகருடன் காதலை முத்தம் கொடுத்து உறுதி செய்த விளையாட்டு வீராங்கனை
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு தனது மனைவி ரஜனியை விவாகரத்து செய்த பின்னர் ஒரு சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஆனால் அதெல்லாம் வதந்தி என்பதை உறுதி செய்த விஷ்ணுவிஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது
ஜாக்கிரதையாக காதலியுங்கள்: காதலர் தினத்தில் அட்வைஸ் செய்த விஜய்சேதுபதி!
பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய முதல் படமான ’கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காதலர் தினத்தில் நடந்தது.
மீண்டும் விஜய்தேவரகொண்டாவுடன் மோதிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படமும் விஜய்தேவரகொண்டா நடித்த ஹீரோ திரைப்படமும் ஒரே டைட்டிலை கொண்டதாக அமைந்ததால் இரு பட குழுவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது
மீண்டும் மாநில அரசை கடுப்பேற்றும் விஜய்சேதுபதி: பரபரப்பு தகவல்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சமீபத்தில் ’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவர் கிறிஸ்துவ மத பிரச்சாரத்தில் மறைமுகமாக செயல்படுவதாகவும் கோடிக்கணக்கான பணத்தை அவர் மதமாற்றத்திற்கு பயன்படுத்த உதவி செய்வதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் இந்த டோடை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுக்கு காரணம் அவங்க ரெண்டுபேரும்தான் – கமலின் சர்ச்சை டிவிட் !
தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தாக்கிப் பேசியுள்ளார்.
ரஜினியால் குழப்பம்தான் வருகிறது – விஜயகாந்த் மனைவி தடாலடி !
தேமுதிக வின் பொருளாளரும் நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் ரஜினியின் அரசியல் கருத்துகள் விளக்கமளித்துள்ளார்.
அட இது நல்லாருக்கே… மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த சூப்பர் சலுகை!
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் பயன்பெறும் விதமாக பயணிகள் தங்கள் சைக்கிளை எடுத்துச் செல்லலாம் என அறிவித்துள்ளது.
திருமணத்தில் சத்தமான பாட்டுக் கச்சேரி… அடுத்த நாளே மாப்பிள்ளைக்கு நடந்த சோகம் !
தெலங்கானா திருமணத்தில் பாட்டுக் கச்சேரி இரைச்சலாக இருந்ததால் உடல் நலிவுற்ற மணமகன் அடுத்த நாளே மாரடைப்பு வந்து இறந்துள்ளார்.
ரஜினி மலை, அஜித் தலை: தமிழக அமைச்சர் அதிரடி பேட்டி!
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது பரபரப்பான பேட்டி கொடுத்து வருபவர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்து பரபரப்பான பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி தமிழகமெங்கும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
5 வருஷம் முடிஞ்சிருச்சு, எப்ப கல்யாணம்? விக்னேஷ் சிவனின் காதலர்தின புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்
இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வெளியிடுவார் என்பதும் அந்த புகைப்படங்கள் ஒருவாரத்திற்கு வைரலாகும் என்பதும் தெரிந்ததே