adminram
கணவன் மனைவி கொலை ; அருகில் கிடந்த கடிதம் ! விலகாத மர்மம் !
கேரளாவின் திருச்சூர் பகுதியில் வசித்து கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
வேர்க்கடலைக்குள் என்ன? அதிர்ச்சியான அதிகாரிகள் – நூதனமாக கடத்தல் செய்த நபர்!
டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதித்த போது அதில் வெளிநாட்டு டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மீண்டும் நயன்தாராவை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: எப்படி தெரியுமா?
நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வரை நாகர்கோவில் பகுதியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே.
கர்ணன் படத்தை கைவிட்டுவிட்டு பாலிவுட் செல்கிறாரா தனுஷ்? அதிர்ச்சி தகவல்
’பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ’கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெய்யோன் பாடல் எப்படி விமானத்தில் வெளியிடப்பட்டது தெரியுமா? – இதோ வீடியோ!
சூரரைப் போற்று திரைப்படத்தில் இடம் பெற்ற வெய்யோன் சில்லி பாடல் விமானத்தில் வெளியிட்ட எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மாஸ்டரின் ‘ஒரு குட்டிக்கதை’… தெறிக்க விட்ட அனிருத்… வெளியான வீடியோ…
மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் தொடர்பான வீடியோ ஒன்றை அனிருத் வெளியிட்டுள்ளார்.
விமானத்தில் வெளியான சூரரை போற்று ‘வெய்யோன் சில்லி’ பாடல் வரிகள் வீடியோ…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தில் இடம் பெற்றுள்ள ‘வெய்யோன் சில்லி’ என்கிற பாடலின் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.
பல வருடங்களுக்கு பின் மீண்டும் ‘ஒலிச்சித்திரம்’: என்ன படம் தெரியுமா?
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் நன்றி பிரேம்குமார் இயக்கிய என்பது ’96’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆபாசமா நடிச்சதுக்கு விருதா? – யாஷிகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…
நடிகை யாஷிகா ஆனந்துக்கு விருது கிடைத்துள்ளதை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
’தர்பார்’ தோல்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தான் காரணம்: பிரபல தயாரிப்பாளர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கலன்று வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.