adminram
அஜித்தும் தோனியும்…. விஜய்யும் கோலியும் – பிரபல நடிகரின் ஒப்பீடு !
தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோவாக வளர்ந்து வரும் அருண் விஜட் சமீபத்தில் தன் சக நடிகர்களை கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.
வலிமை படத்தில் இணைந்த உச்சநடிகர் – தலயே ரெகமண்ட் பண்ணினாரா?
வலிமை படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபுவை நடிகர் அஜித் பரிந்துரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் பிக்பாஸ் நடிகருக்கு இந்தியில் கிடைத்த வாய்ப்பு – அதுவும் தனுஷ் படத்தில் !
தமிழில் பிக்பாஸ் சீசன் 2 மூலம் புகழ்பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கும் பொல்லாதவன் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாந்தனு.. உன்ன என்னைக்கு வெளுக்கப் போறாங்களோ! – மிரட்டும் விஜய் ரசிகர்கள்
மாஸ்டர் பட அப்டேட் கேட்டு அப்படத்தில் நடிக்கும் சாந்தனுவிடம் விஜய் ரசிகர்கள் நச்சரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
பிக்பாஸ் ரைசாவின் காதலன் பிரபல நடிகரா? பரபரப்பு வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்
அமெரிக்காவை அதிர வைத்த பேட்ட ‘மரண மாஸ்’ – வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடன கலைஞர்கள் சிறப்பாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
தளபதி எங்களுக்கு மாஸ்டர்..உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்.. அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடும் போஸ்டர்….
அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பொண்டாட்டி! மாமன் கெட்டவன் இல்லடி – நடிகையுடன் கூத்தடிக்கும் சீமான் (வீடியோ)
நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா மீண்டும் புரபோஸ் செய்தால்? சிம்புவின் ஆச்சரிய பதில்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு மற்றும் நயன்தாரா காதலர்களாக இருந்தார்கள் என்றும் இருவரும் இணைந்து நடித்த ’மன்மதன்’ மற்றும் ‘வல்லவன் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்றும் கூறப்படுவதுண்டு
ரஜினி நிற்கப்போவது இந்த தொகுதிதானா? வெளியானது தகவல் !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் தொகுதியாக இரு தொகுதிகள் கணிக்கப்பட்டு வருகின்றன.