adminram
நேரடியாக மூன்றாவதுக்கு தாவிய சிவகார்த்திகேயன்: கோலிவுட்டில் ஆச்சரியம்
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராக மாறி விட்ட சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர் ? – பாடிகாட் சொல்லும் ரகசியம்!
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக எம் ஜி ஆர் 1980 களில் ரஜினியை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து அடித்ததாக ஒரு செய்தி வெளியானது.
’மதகஜராஜா 2’ தான் சர்வர் சுந்தரம் படமா? கோலிவுட்டில் பரபரப்பு!
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ’மதகஜராஜா’ என்ற திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இந்த படம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.
வேற வேலை இருந்தா பாருங்க ப்ரோ! விஜய்சேதுபதிக்கு பதிலடி கொடுத்த பாஜக பிரமுகர்
தளபதி விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு செய்த நிலையில் இந்த ரெய்டு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய்யை அரசியல் ரீதியாக பயமுறுத்தவே இந்த ரெய்டு என்று கூறப்பட்டது.
35 ரன்களுக்கு ஆல் அவுட் – மோசமான சாதனை செய்த அணி !
நேபாளத்துக்கு எதிரானப் போட்டியில் அமெரிக்க அணி வெறும் 35 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
காதலர் தினம்… சிங்கிள்ஸ்களுக்காக சார்க்கோல் தோசை – சென்னை ஓட்டலின் நூதன ஐடியா !
சென்னை அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலிக்காத மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்களுக்காக சார்க்கோல் தோசை எனப்படும் புதிய தோசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு படம்தான் எடுத்தேன்.. மொத்தப் பேரும் க்ளோஸ்….அட்லியே இது நியாயம்தானா?
விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் என சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரவுண்டு கட்டி அடித்து 70 கோடிக்கும் மேல் அள்ளி சென்றனர். மேலும், அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’ – டிரெய்லர் வீடியோ
சில வருடங்களுக்கு பின் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
ஒரு குட்டிக்கதை பாடலை பாடியது விஜய்… இதோ! அனிருத்தே சொல்லிட்டாரு…
மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குட்டிக்கதை பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.�
அஜித் வில்லன், தனுஷ் நாயகி: வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ அப்டேட்!
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே