adminram

பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைகிறாரா சிம்பு?

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்று திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் ஐஸ்வர்யா ராய் உள்பட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Published On: February 12, 2020

கல்யாணம் ஆகியும் இப்படி ஆபாச உடையா? – சமந்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Published On: February 12, 2020

24 வருடம் ஆனாலும் மாறாத ஒரே விஷயம்… ரசிகரின் அன்பளிப்பைப் பகிர்ந்த சிம்ரன்!

நடிகை சிம்ரன் தனக்கு ரசிகர் ஒருவர் அனுப்பிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published On: February 12, 2020

பொறியியல் மாணவனிடம் தனியாக சிக்கிய பள்ளி மாணவி – 6 நாட்கள் தொடர் வன்புணர்வு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவி ஒருவரைக் கடத்தி அடைத்து வைத்து தொடர் பாலியல் வல்லுறவு செய்த இளைஞனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Published On: February 12, 2020

சயிண்டிஸ்ட்டா இவர் ? ‘நாயகி’ தொடர் வித்யா பிரதீப்பின் இன்னொரு முகம் !

நாயகி தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள வித்யா பிரதீப் கண் மருத்துவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Published On: February 12, 2020

ஞாபகம் இருக்கிறதா இந்த ரூபிணியை ? – மீண்டும் வருகிறார் நடிக்க !

90 களில் உச்சநட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை ரூபிணி மீண்டும் அரிதாரம் பூசி நடிக்க இருக்கிறார்.

Published On: February 12, 2020

கேப்டனின் கொள்கைகளை சொல்லி அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.. ஆனால்? –பிரேமலதா புலம்பல் !

கேப்டன் சொன்ன கொள்கைகளை சொல்லிதான் மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளார்கள் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Published On: February 12, 2020

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… விஜய் ரெய்டு செய்தியால் கடுப்பான விஜய்சேதுபதி

சமீபத்தில் விஜய் உள்பட ஒரு சிலர் வீடுகளில் வருமான வரித் துறை அதிரடியாக ரெய்டு நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த ரெய்டின் உள் நோக்கம் என்ன என்பது குறித்து பலர் பல விதமாக பேசி வருகின்றனர்.

Published On: February 12, 2020

அட அள்ளுதே! பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்த இந்துஜா…

நடிகை இந்துஜாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

Published On: February 12, 2020

லாஸ்லியா அறிமுகமாகும் படத்தில் மேலும் ஒரு ‘பிக்பாஸ் 3’ நடிகை!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை தாக்குப்பிடித்த போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும், அவர் டைட்டிலை வின் பண்ணவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே

Published On: February 12, 2020
Previous Next

adminram

Previous Next