adminram
தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் கவுண்டமணி? ஒரு ஆச்சரிய தகவல்
தனுஷ் இயக்கிய ’பா.பாண்டி’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தனுஷ் இயக்கிய முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் அவரது அடுத்த படத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்தனர்
பழிக்குப் பழி….வொயிட்வாஷுக்கு வொயிட்வாஷ் – மூன்றாவது போட்டியிலும் இந்தியா தோல்வி !
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
துப்பாக்கியால் சுட சொன்னவர்களை துடைப்பத்தால் அடித்து விரட்டியுள்ளனர் – பிரகாஷ் ராஜ் காரசார டிவிட்!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பதை அடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் காரசாரமான டிவிட்டைப் போட்டுள்ளார்.
96 ஜானுவாக சமந்தா… தேம்பி தேம்பி அழும் ரசிகர்… வைரலாகும் வீடியோ
96 தெலுங்கு திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தேம்பி தேம்பி அழுத வீடியோ வெளியாகியுள்ளது.
அக்கட தேசத்தில் அடிவாங்கிய ’96’ – கோடிகளில் நஷ்டம் ?
சமந்தா மற்றும் சர்வானந்த் நடித்த 96 படத்தின் ரீமேக்கான ஜானு படம் தெலுங்கில் மோசமாக வசூல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
2021ஐ குறிவைத்த விஜய்: பரபரப்பு தகவல்
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 65’ படம் கொடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
துடைத்தெரிந்த துடைப்பம் – டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி!
தலைநகர் டெல்லியில் ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.
ரஜினி கட்சியுடன் கூட்டணியா? ராமதாஸ் பதில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்று கூறப்படும் தமிழருவி மணியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
ஆபாச உடையில் நடனம்… பிகில் பட நடிகையா இவர்? – வீடியோ உள்ளே!
பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை அம்ரிதா ஐயரின் கவர்ச்சி நடன வீடியோ வெளியாகி நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
அப்பட்டமான கவர்ச்சி! பிகினி உடையில் பிகில் பட நடிகை – அதிர்ச்சியான ரசிகர்கள்
பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்த நடிகையின் பிகினி புகைப்படங்கள் ரசிகர்களுகு ஹார்ட் அட்டேக்கை கொடுத்துள்ளது.