adminram
விஷ்ணுவிஷாலின் முதல் இருமொழி படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழில் மட்டுமே நடித்து வந்த நடிகர் விஷ்ணு விஷால், தற்போது முதல்முறையாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் ஒருபடத்தில் நடித்து வருகிறார்
சிவாஜி கமல் ரூட்டில் புகுந்த விக்ரம் – கோப்ரா படத்தில் இத்தனை வேடங்களா ?
சிவாஜி மற்றும் ஆகியோரைப் போல ஒரே படத்தில் 10 வித்தியாசமான கெட் அப்களில் கோப்ரா படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு !
ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்தவரை சுட்ட…? – பாஜக பெண் பிரமுகருக்கு நடந்த விபரீதம் !
அரியானா மாநிலத்தில் தனது சகோதரியுடன் வீடியோ கால் பேசி கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
ஆரம்பமே அதிர்ச்சி – என்ன ஆச்சு ரன் மெஷின் கோலிக்கு?
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
யாருக்குப் பிறந்த குழந்தை இது ? – குடும்பமே சேர்ந்து 11 மாதக் குழந்தையைக் கொன்றதன் பின்னணி !
விருதுநகர் மாவட்டத்தில் 11 மாதக் குழந்தையை ஒருக் குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரோட்டா சூரி சுட்ட பஜ்ஜி: வைரலாகும் வீடியோ!
நடிகர் சூரி என்றாலே அனைவருக்கும் பரோட்டா தான் ஞாபகம் வரும். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவர் சாப்பிட்ட பரோட்டா காமெடி இன்னும் அனைவரும் மனதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரோட்டா சூரி படக்குழுவினர்களுக்கு பஜ்ஜி சுட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது
நெய்வேலியில் இன்று என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு தகவல்!
நெய்வேலி என்றால் இதற்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் என்பதை தவிர வேறு எதுவும் யாருக்கும் தெரியாது. ஆனால் இனிமேல் நெய்வேலி என்றவுடன் ’மாஸ்டர்’ படம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்ற அளவுக்கு நெய்வேலியும் மாஸ்டரும் பின்னிப் பிணைந்து விட்டது
எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது – இளம்பெண்ணை உயிரோடு எரித்த வாலிபர்
ஒரு தலைக்காதல் விவகாரத்தில் திருமணமான வாலிபர் ஒருவர் கல்லூரி பேராசிரியையை உயிரோடு எரித்துக் கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரு.4600 கோடி விலையில் பில்கேட்ஸ் வாங்கிய சொகுசு கப்பல் – தலையை சுற்றவைக்கும் வசதிகள்!
இதுவரை வாடகை கப்பலில் மட்டுமே கோடை விடுமுறையை கழித்து வந்த பில்கேட்ஸ் தற்போது சொந்தமாக ஒரு சொகுசு கப்பலை வாங்கியுள்ளார்.