adminram
நெய்வேலிக்கு நன்றி…..தெறிக்கவிட்ட விஜய்… வைரலாகும் புகைப்படம்….
நடிகர் விஜய் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புடவையை இப்படியும் கட்டலாம்.. கவர்ச்சியில் கிறங்கடித்த கிரண்.. வைரல் புகைப்படம்…
நடிகை கிரண் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிர்களை சூடேற்றியுள்ளது.�
விஜய் படத்தை காப்பி அடித்து ஆஸ்கார் வென்ற படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பொதுவாக ஒரு திரைப்படத்தை பார்த்து காப்பி எடுத்து இன்னொரு திரைப்படம் எடுத்தால் அந்த திரைப்படம் ’அட்லி’ வேலை செய்ததாக நெட்டிசன்கள் கிண்டலாக கூறுவதுண்டு. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடித்த படம் ஒன்றின் காப்பி படம் இன்று ஆஸ்கார் விருது வாங்கி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நெஞ்சில் பட்ட பந்து – கிரிக்கெட் வீரருக்கு நடந்த சோகம்!
செங்கல்பட்டு சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் வேகமாக வந்த பந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.
தனிமையில் சென்ற சிறுமி…. காமக்கொடூரனின் செயலால் சோகத்தில் குடும்பம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த ரௌடியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாமியாரைப் பழிவாங்க மகள்களுக்கு தண்டனை – மருமகள் செய்த கொடூர செயல் !
சேலத்தில் அடிக்கடி மாமியாருடன் சண்டை ஏற்பட்டதால் தனது கைக்குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார் ஒரு மருமகள்.
விஜய்யின் தங்கை இவர்தான் – இயக்குனரையும் உறுதி செய்த சன் பிக்சர்ஸ் !
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஆகிய விவரங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டுக்கடங்கா கவர்ச்சி.. அடங்காத ஷாலு ஷம்மு… அசந்து போன நெட்டிசன்கள்…
நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.
செம்பருத்தி சீரியல் நடிகையின் திடீர் திருமணம் – வைரலாகும் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் வில்லியான நடித்து வருபவர் பாரதா நாயுடு.
நோ சூடு…நோ சுரணை… நித்யானந்தா ரசிகர்களின் அடவாடி.. வைரலாகும் திருமண போஸ்டர்
நித்யானந்தா புகைப்படத்துடன் திருமண போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.