adminram
இவர்தான் 100 கருணாநிதி… 200 ஜெயலலிதா -ராதாரவி அடித்த பல்டி
பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள் பற்றி அக்கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ராதாரவி பாராட்டியுள்ளார்.
கொரோனா தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்குப் பிறந்த அதிர்ஷ்டக் குழந்தை !
சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஒன்று அந்த தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளது.
விஜய் மட்டும் நினைத்திருந்தால்?….என்னவாகி இருக்கும் தெரியுமா? – இயக்குனர் அமீர்
விஜய் நினைத்திருந்தால் நெய்வேலியில் மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டு இருக்கும் ஆனால் அவர்களது மெச்சூரிட்டி காரணமாக விஜய் அதனை தவிர்த்துள்ளார் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்
மாஸ்டர் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய விஜய்… ரசிகர்களுடன் செல்பி… வைரலாகும் வீடியோ
நெய்வேலியில் ரசிகர்களுடன் நடிகர் செல்பி எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வருமான வரித்துறை அதிரடி: இன்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடக்குமா?
நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர்களது இல்லங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே
அடுத்த கோலி கிடைச்சாச்சு – உலகக்கோப்பையில் கலக்கிய ஜெய்ஸ்வால் !
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை இழந்துள்ள வேளையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது வாங்கியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மாதவிடாய் முடிந்திருந்தாலே திருமணம் செல்லும் – நீதிமன்றத் தீர்ப்பால் அதிர்ச்சியான பெற்றோர் !
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியின் திருமணம் இஸ்லாமிய ஷரியத் விதிகளின் படி செல்லும் என அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நண்பனைக் கொன்று செல்பி எடுத்த இளைஞன் – பின்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு !
கேரளாவில் இரண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியுடன் ஏன்டா நடித்தோம் என பலமுறை யோசித்தேன் – ரம்யா கிருஷ்ணன் ஒப்பன் டாக்
படையப்பா படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
வாய்ப்புக்காக யாரு கூட வேணா போவேன்…. தர்ஷனின் கூறும் சனம் ஷெட்டி.. வெளியான ஆடியோ
நடிகை சனம் ஷெட்டியும், தர்ஷனும் செல்போனில் பேசிக்கொள்ளும் ஆடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.