adminram
சினிமாவிலிருந்து ஒய்வு? – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா
நடிகை சமந்தாவிலிருந்து விரைவில் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
திருநீறு…வேட்டி சட்டை…முறுக்கு மீசை.. வைரலாகும் ரஜினியின் புது கெட்டப்
தலைவர் 168 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆதித்யா வர்மாவில் விக்ரம் நடித்தாரா? சொல்லவே இல்லை… துருவ் வெளியிட்ட வீடியோ
பாலா இயக்கத்தில் வர்மா திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் துருவ். இவர் விக்ரமின் மகன் ஆவார்.�
மாஸ்டர் படப்பிடிப்பை நிறுத்தினால் பொதுமக்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்: பிரபல இயக்குனர் தகவல்
விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையூறு செய்து அந்த படப்பிடிப்பை நிறுத்தினால் நெய்வேலி வாழ் பொதுமக்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்று ஆர்கே செல்வமணி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்
லைட்டா உரசனா சண்டை போட்டியே.. இது என்ன? – ஆண் நண்பருடன் நடனமாடும் மீரா மிதுன்(வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் நடன பயிற்சி கூட்டத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
வலிமை படத்திற்காக சிறப்பு பயிற்சி?- போலீஸ் அதிகாரியுடன் தல அஜித்…
போலீஸ் அதிகாரியுடன் நடிகர் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் உலாவி வருகிறது.
சூப்பரா ஆரம்பித்து சுருண்ட நியுசிலாந்து – இந்திய பவுலர்கள் அபாரம் !
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணி நடுவரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலால் தடுமாறி வருகிறது.
சிலரை ஜெயிலுக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன் ! சுப்பிரமணிய சுவாமி அதிரடி!
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய சுவாமி சோனியா காந்தி உள்ளிட்டவர்களை சிறையில் அனுப்பும் வேலையில் இருப்பதாக சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் குறித்து ஷகிலா சொன்ன பதில்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல மலையாள நடிகை ஷகிலா தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து இளைஞர்களிடையே பிரபலமானவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷகிலா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நடித்து வருகிறார். இந்திரஜித் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
இரண்டு படத்தில் வேற லெவல் ஹிட் – சாய் பல்லவிக்கு கிடைத்த பெருமை!
நடிகை சாய் பல்லவி போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.