adminram
கைதி இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்? வெளியானது தகவல்!
கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ள நிலையில் அதில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் என்ன தீவிரவாதியா? ரசிகர் மன்ற மாநில செயலாளர் ஆவேசம்
விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் நேற்று விஜய்யிடம் விசாரணை செய்ய அதிகாரிகள் ’மாஸ்டர்’ படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலிக்கு சென்றனர் என்பது தெரிந்ததே
மேட்ச்சும் போச்சு:சம்பளமும் போச்சு – இந்திய வீரர்கள் புலம்பல்!
குறிப்பிட்ட காலத்துக்குள் பந்துவீசாமல் இழுத்தடித்த இந்திய அணிக்கு ஐசிசி போட்டி ஊதியத்தில் இருந்து 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.
ரஜினியை வெளியேறினால் முதலில் குரல் கொடுப்போம்: ஆளூர் ஷாநவாஸ்
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டியளித்தபோது ’சிஏஏ சட்டம் அவசியமானது என்றும் இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ஒருவேளை இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்
குட்டை பாவடையில் ஒய்யார நடை ; ஷாலு ஷம்மு அலப்பறை தாங்கலயே – வைரலாகும் வீடியோ
நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது.
�
தர்பார் நஷ்டத்திற்கு இதுதான் காரணம் – பாரதிராஜா அதிரடி பேட்டி
லைக்கா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தின் வசூல் அத்தனை கோடி, இத்தனை கோடி என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.
ஒரு பக்கம் வருமான வரிச்சோதனை.. மறுபக்கம் டிரெண்டிங்…..விஜய் எப்பவும் மாஸ்தான்
நடிகர் விஜய் படப்பிடிப்பு மற்றும் அவரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிக்கு வழக்கு வாபஸ்…விஜய்க்கு சோதனை…வருமான வரித்துறை பாரபட்சம்?
நடிகர் விஜய் படப்பிடிப்பு மற்றும் அவரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாண குளியல் காட்சியில் ஏன் நடித்தேன்? – ராஷி கண்ணா விளக்கம்
இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவRasikhanna explain the movie world famous loverர் ராஷி கண்ணா.
தாயை சந்திக்க வந்த சிறுமி…தொடவிடாத கொரோனோ…கலங்க வைக்கும் வீடியோ….
கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனது தாயை சந்திக்க வந்த மகள் தூரத்தில் இருந்தே சைகையால் பேசி சென்ற வீடியோ பலரையும் கலங்கடித்துள்ளது.