adminram
முருகன் வேடத்தில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங் – யோகிபாபு போஸ்டரால் சர்ச்சை !
யோகிபாபு நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படமான காக்டெய்ல் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.
ஆபாசமாக பேசிய இயக்குனர் – சரியான பாடம் புகட்டிய நடிகைகள்!
நீராவி பாண்டியன் என்ற சின்னத்திரை இயக்குனர் மைக்கில் துணை நடிகைகளை ஆபாசமாகத் திட்டியதை அடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி !
நாடோடிகள் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடோடிகள் கோபால் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொஞ்சம் நாய்…மிச்சம் ஓநாய்.. ஆத்தாடி எவ்ளோ பெருசு?…வைரலாகும் வீடியோ
பொதுவாக நாய்களும், ஓநாய்களும் என்ன உயரத்தில் இருக்கும் என்பது நமக்கு தெரியும். இதில், ஓநாயை விட சில வகை நாய்கள் அதிக உயரத்தில் இருப்பதும் நமக்கு தெரியும்.
கெத்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் – ஒருநாள் போட்டிகளில் முதல் சதம்!
நியுசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – பெற்ற தந்தையின் கொடூரச் செயல் !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் இரு மகள்களுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இனி ஈசியாகவும்,குறைந்தவிலையிலும் ரீசார்ஜ் செய்யலாம் – கூகுள் புதிய வசதி !
கூகுள் தனது புதிய சேவையாக மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுக்கு மேல கவர்ச்சி காட்ட முடியாது.. வைரலாகும் மாளவிகா மோகனனின் புகைப்படம்..
மாளவிகா மோகனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்ப எதுக்கு என்.ஆர்.சி? குருமூர்த்திகிட்ட கேட்டே சொல்லுங்க!. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதா மற்றும் என்.ஆர்.சி. தேசிய மக்கள் பதிவேடு (குடிமக்களின் தேசிய பதிவு) ஆகியவற்றிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.�
சிஏஏ குறித்து ரஜினி பேட்டி: ஊடகங்களுக்கு ஒருவார செய்தி ரெடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பேட்டி அளித்தாலோ அல்லது ஒரு விழாவில் பேசினாலோ அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பிசியாக இருப்பார்கள் என்பது தெரிந்தே.