adminram
நீ எனக்கு வேண்டாம். என்ன பண்லாம்னு நீயே சொல்லு….ரம்யா கிருஷ்ணன் குறித்து குஷ்பு போட்ட பதிவு
மிகச்சிறந்த ஓவியராக விளங்கி அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் ரவிவர்மா. இவரின் ஓவியத்தில் பெண்களை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்.�
உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
நடிகை கிரண் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
நான் சினிமாவை விட்டு விட்டேனா?… கமலின் அடுத்த அவதாரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் எனக் கூறப்பட்ட நிலையில் ஸ்ட்ரீமிங் இணையதளங்களிலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார்.
’மாநாடு’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜாதான் ஹீரோவா? பரபரப்பு தகவல்
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இன்று காலை வெளிவந்த அப்டேட்டில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, டேனிய்டல் ஆகியோர் இணைந்து இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்
‘வலிமை’ படத்தில் இருந்து ஜீடிவி விலகியது உண்மையா? பரபரப்பு தகவல்
தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அஜித்துக்கு வேண்டாத ஒரு சிலர் இந்த படத்தின் படப்பிடிப்பில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் போனி கபூருக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வதந்தி கிளம்பினர்.
லாஸ்லியா இரண்டாவது நாயகியா? பிரபல நடிகை இணைந்ததால் பரபரப்பு!
நடிகர் ஆரி நடிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் லாஸ்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
ரவிவர்மா ஓவியமா? நம்ம குஷ்புவா இது? – வைரலாகும் புகைப்படம்
நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் சர்ச்சைப் பேச்சு – நேரில் ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன்!
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு வந்த ரஜினிகாந்தை நேரில் வந்து விளக்கமளிக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் கொரோனாவே முடியல… அதுக்குள்ள இன்னொரு நோயா? நொந்து போகும் சீன மக்கள் !
சீனாவில் கோழிகளின் மூலம் பறவைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதியவர்களை குறிவைத்துக் கொல்லும் கொலைகாரன் – சைக்கோ கொலையாளியா ?
சேலத்தில் நள்ளிரவில் பிளாட்பார்ம்களில் படுத்து உறங்கும் முதியவர்களை இளைஞர் ஒருவர் குறிவைத்துக் கொல்வது மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.