adminram
5ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விமல் நிலைமை இப்படி ஆகிப்போச்சே! – சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மார்கெட் இல்லாததால் நடிகர் விமல் தனது சம்பளத்தை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. இன்னும் யார் யார் தெரியுமா?
சிம்பு நடிக்கவுள்ள மாநாடு திரைப்படத்தில் பல நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கதை செமயா இருக்கே! மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் கார்த்திக்..
நடிகர் கார்த்திக் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் துவங்கப்படவுள்ளது.
சிம்புவுடன் இணையும் பாரதிராஜா மகன்
சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தடைகளை தாண்டி இந்த வாரம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள புதிய நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது
டிக்டாக்கில் எப்போதும் இருப்பார்… பல பெண்களுடன் தொடர்பு – மனைவியின் விபரீத முடிவு !
தன் கணவர் வேலைக்கு செல்லாமல் டிக்டாக்கிலேயே கிடையாக இருந்த கணவரால் மனைவி இரு முறை தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
எந்திரன் ரஜினியாக மாறிய யுடியூப் பிரசாந்த்.. அடேய் ரொம்ப காலாய்க்கிறீங்கடா!
பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து உருவாக்கப்பட்ட புகைப்படம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
சிறுநீர் கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – 11 ஆம் வகுப்பு மாணவர் கைது !
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரை 11 ஆம் வகுப்பு மாணவர் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவர்தான்!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் சமீபத்தில் வெளியான ’தர்பார்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் பட்டியலில் ஏஆர் முருகதாஸ் பெயர் முதல் மூன்று இடங்களில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அஜித்தின் அடுத்தபட வில்லன் விஜய்சேதுபதி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய் நடித்துவரும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது