adminram
மனைவி தலையை வெட்டி ஒன்றரை கி.மீ ஊர்வலம் சென்ற கணவன்…
பட்டப்பகலில் மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு கணவன் நடந்து சென்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
யோகிபாபு கடந்த சில ஆண்டுகளாக காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் வெற்றி பெற்றதையடுத்து தற்போது காக்டெயில் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தனது குருநாதர் கொடுத்த விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – சர்ச்சையை உருவாக்கிய ராஜாவுக்கு செக்!
பிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையதளம் தன் படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்பதற்காக அந்த இணையதளம் தனக்கு முன்பு வழங்கிய விருதினை திருப்பிக் கொடுத்துள்ளார் நடிகர் சேரன்.
தலையில் மல்லிகைப்பூ… கவர்ச்சி உடை… இறங்கி அடிக்கும் யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இவருக்கு மட்டும் இன்னும் இரண்டு ஓவர் கொடுத்தால் இந்தியா தோற்றிருக்கும்- ஷிவம் துபேவின் மோசமான சாதனை!
இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிராக நேற்றையப் போட்டியில் வென்றுள்ள நிலையில் ஷிவம் துபேவின் மோசமான ஓவர் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வீட்டுக்குள் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் – திறந்து பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பெண்கள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மார்லின் மன்றோ பிச்சை வாங்கணும் – ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மேனன்
மார்லின் மன்றோ பிச்சை வாங்கணும் - ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மேனன்
பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் குத்திய மர்ம மனிதன்… போலிஸார் எடுத்த உடனடி நடவடிக்கை!
லண்டனில் கையில் கத்தியுடன் திரிந்த நபர் ஒருவர் தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷுடன் மீண்டும் இணையும் அஜித் பட நிறுவனம்: இயக்குனர் யார் தெரியுமா?
அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம், தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது என்பதும் அந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
வெறித்தனம் ஓவர்லோட்…அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகரா? வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் ரசிகர் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.