adminram

கடைசி நேர சொதப்பலால் குறைந்த ஸ்கோர் – 163 ரன்களுக்குள் நியுசிலாந்தை சுருட்டுமா இந்தியா ?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கோலிக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது.

Published On: February 2, 2020

வளர்த்து விட்ட சுந்தர்.சி-யுடன் ஹிப் ஹாப் ஆதி மோதலா?

ஹிப் ஹாப் ஆதியைத் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்துவைத்து ஹீரோவாகவும் ஆக்கியவர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கத்தில் உருவான ஆம்பள, அரண்மனை, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்தார்

Published On: February 2, 2020

கீர்த்தி சுரேஷுடன் கைகோர்த்த கௌதம் மேனன் !

கௌதம் மேனன் இயக்கும் புதிய விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Published On: February 2, 2020

வைரலாகும் நடிகர் மஹத் திருமண புகைப்படங்கள்…..

மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.�

Published On: February 2, 2020

காதலியை கரம் பிடித்த நடிகர் மஹத் – வைரலாகும் திருமண வீடியோ

நடிகர் மஹத் தனது நீண்ட வருட காதலியை திருமணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

Published On: February 2, 2020

இன்று 5 ஆவது போட்டி – ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா ?

நியுசிலாந்துக்கு எதிராக இன்று நடக்க இருக்கும் 5 ஆவது டி 20 போட்டியில் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபப்டும் எனத் தெரிகிறது.

Published On: February 2, 2020

பாஜகவில் இணைந்த விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் !

திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கி விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் என்று பெயர் வாங்கிய பேரரசு பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.

Published On: February 2, 2020

திரைப்படமாகும் பிரியங்கா கொலை வழக்கு – களத்தில் இறங்கிய முன்னணி இயக்குனர்!

ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவத்தை திரைப்படமாக எடுக்க இருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

Published On: February 2, 2020

மகனின் காதலியைத் தாலி கட்டி பலாத்காரம் செய்த கொடூர தந்தை – மகனின் புரட்சிகரமான செயல் !

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக பிரமுகர் ஒருவர் தனது மகனின் காதலியைக் கடத்தி சென்று தாலி கட்டிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On: February 2, 2020

பாஜகவில் இணைந்த பிரபல இயக்குனர்: திரையுலகில் பரபரப்பு

பாஜக தமிழகத்தில் வேரூன்ற பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள திரையுலகைச் சேர்ந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது. சமீபகாலமாக பாஜகவின் பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்தனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ராதாரவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 

Published On: February 1, 2020
Previous Next

adminram

Previous Next