adminram
ஐ.டி. மாப்பிள்ளை வேண்டாம்.. விவசாயிதான் வேண்டும்….இப்படி ஒரு இளம்பெண்ணா?..
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே முனியந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். இவர் ஒரு விவசாயி. இவரின் மகள் அரசம்மாள். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். எனவே, அவருக்கு மாப்பிள்ளை பார்த்த போது, நான் விவசாயியைத்தான் திருமணம் செய்வேன் என தந்தையிடம் கூறிவிட்டார்.
அஜித் அடங்க மாட்டார்… யார் பேச்சையும் கேட்க மாட்டார்… எஸ்.ஜே. சூர்யா பேட்டி
நடிகர் அஜித் பற்றி இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பல தகவல்களை வெளியே கூறியுள்ளார்.
விக்ரம் மகன் வேடத்தில் துருவ் நடிக்க மறுத்தது ஏன்? பரபரப்பு தகவல்
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விக்ரம் மகன் கேரக்டர் ஒன்று உள்ளது என்றும் அந்த படத்தில் துருவ்வை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் யார் தெரியுமா? – நினைவிடம் எங்கு தெரியுமா?
நாம் வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை பற்றி படித்திருப்போம். கேள்வி பட்டிருப்போம். ஆனால், இலங்கையை தமிழ் பேசும் மன்னர்கள் ஆண்டார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. பல நூறு வருடங்கள் தமிழர்கள்தான் இலங்கையை ஆண்டுள்ளனர்.
முழு நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா : அதிர்ச்சி தகவல்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தனது தோழி யாஷிகாவுடன் இணைந்து மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் அல்ல என்பதும் குறிப்பாக பாலாஜி ரித்விகா ஆகியோர் இவர்கள் இருவரால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அவர்தான்! – ஆச்சர்ய தகவல்
காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் நடிப்பதற்கு முன்பு வேறு நடிகர் நடிக்கவிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஆத்தீ.. இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. உச்சகட்ட கவர்ச்சியில் இலியானா…
நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று நெட்டிசன்களின் சூட்டை கிளப்பியுள்ளது.
அரைகுறை கவர்ச்சி உடையில் ஷாலு ஷம்மு – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
நடிகை ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
பிக்பாஸ் சரவணனுடன் ஜோடி சேர்ந்த மதுமிதா: புதிய தகவல்
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்டாலும் சரவணன், மதுமிதா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் நிர்வாகத்தினரால் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தெரிந்ததே
உண்மையானது விவேக் காமெடி-ஹோட்டல்களில் காக்கா பிரியாணி!
ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.