adminram
சூரரை போற்று’ படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான ’மாறாதீம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெற்றிக்கு ஜிவி பிரகாஷின் கம்போசிங்தான் காரணம் என்றும் ரசிகர்கள் கொண்டாடினர்
நாளை வெளியாகவிருந்த படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை!
நாளை வெளியாக இருந்த சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருந்த ’நாடோடிகள் 2’ என்ற திரைப்படத்திற்கு சென்னை ஐகோர்ட் திடீரென தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ரெஜினாவின் அதிரடி ஆக்சன் படத்தில் விஷ்ணு விஷால்! சிறப்பு தோற்றமா?
நடிகை ரெஜினா நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தை கார்த்திக் ராஜூ என்ற இயக்குனர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே
பாகிஸ்தானில் நடந்தால் ஆசியக்கோப்பையில் இந்தியா பங்கேற்காது – பிசிசிஐ பிடிவாதம்!
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இழுத்து மூடப்பட்ட கூகுள் நிறுவனம்:பாதிக்கும் தகவல் தொடர்பு – மக்கள் அவதி !
கொரோனா வைரஸ் தாக்குதலால் பீதியில் இருக்கும் சீனாவில் தனது அலுவலகங்களை கூகுள் நிறுவனம் மூடியுள்ளது.
’மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு பெண் பெயரா? கசிந்த தகவல்!
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கேரக்டர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது
சின்மயி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்!
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் தற்போது டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் படவிக்கு போட்டியிடுகிறார்.
சிம்புவை மிரட்டிதான் நடிக்க வைத்தேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் !
சிம்பு நடித்த சரவணா படத்தை இயக்கிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தான் எப்படி அவரை நடிக்க வைத்தேன் என பதிலளித்துள்ளார்.
தனுஷ் பேசவே வேண்டாம்…. நடிச்சா மட்டும் போதும்… நடிகை ஓப்பன் டாக்
தொடக்கம் முதலே மசாலா படங்களில் நடித்து வந்தாலும் இடையிடையே நடிப்புக்கு தீனி போடும் திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ்.
தர்பார் ரூ.65 கோடி நஷ்டம்? – ரஜினி வீட்டுக்கதவை தட்டிய வினியோகஸ்தர்கள்
ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.