adminram
ஷாலினி வந்த போது விபரீதம்…கையை கடித்த புலி.. வண்டலூரில் பதட்டம்
நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி தனது குடும்பதினருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த போது நடந்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபாஷ்…இதனால்தான் கிரிக்கெட் ஜெண்டில்மேன்களின் விளையாட்டு ! வைரல் புகைப்படம் !
நியுசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 19 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தூக்கு போடுவது எப்படி?.. மனைவியிடம் நடித்து காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி
தூக்கு போடுவது எப்படி என மனைவியிடம் விளையாட்டாக செய்து காட்டிய புது மாப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒத்தைக்கு ஒத்த பார்ப்போமா?… ராதாரவிக்கு எதிராக தேர்தல் களத்தில் சின்மயி!
சமீபத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் ராதாரவி, மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
சூப்பர் ஓவருக்கு முன் ’இதை’ 5 நிமிடமாக தேடினேன் ! ரோஹித் ஷர்மா கலகல !
நியுசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய மூன்றாவது போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற வைத்த நாயகன் ரோஹித் ஷர்மா ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அய்யோ முடியல…தர்பார் ரஜினியாக மாறிய நடிகை நந்திதா ஸ்வேதா… (வீடியோ)
சூப்பர்ஸ்டார் ரஜினிபோல் நடை, உடை பாவணை காட்டி ஸ்டைல் செய்துள்ள வீடியோவை நடிகை நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வயதில் புளூ பிலிம் பார்த்தேன் – அதிர்ச்சி கொடுத்த யாஷிகா ஆனந்த்
தான் சிறுவயதிலேயே ஆபாச வீடியோ பார்த்ததாக நடிகை யாஷிகா ஆனந்த் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை வீதியில் நிர்வாணமான உலவிய பெண் ! விலகாத மர்மம் !
சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியு கல்லூரி அருகே தெலுங்கு பேசும் பெண் ஒருவர் அதிகாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பீதியைக் கிளப்பியது.
தனுஷின் கடனை அடைக்க முன்வந்த பிரபல தயாரிப்பாளர்?
தனுஷ் தயாரித்து நடித்த விஐபி-2, மாரி 2’ உட்பட ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அவருக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறின.
ஐபிஎல் உறுதி:இந்திய அணி சந்தேகம்தான்! –தோனியைப் பற்றி மனம் திறந்த சக வீரர் !
இந்திய அணியில் தோனி இனி விளையாடுவது கோலி எடுக்கும் முடிவில்தான் உள்ளது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.