adminram
உனக்காக நான் இருக்கேன்…. எப்ப வேணா கூப்பிடு… உருகிய மீரா மிதுன்…
தந்தையை இழந்த பிக்பாஸ் முகேனுக்கு மீரா மிதுன் தெரிவித்துள்ள ஆறுதல் செய்தியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
�
ரஜினி பாலிவுட் சூப்பர் ஸ்டாரா? குழம்பிய பிரபல இயக்குனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று டிஸ்கவரி சேனல் தயாரித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
ரோஹித்தின் அதிரடி – கோலியின் தவறு! 179 ரன்களை வைத்து வெற்றி பெறுமா இந்தியா ?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
போனா போகுதுன்னு இருக்கேன்..நினைத்தால் மீண்டும் வருவேன்!மூத்த இயக்குனர் சவால் !
இயக்குனர் எஸ் பி முத்துராமன் தன்னால் மீண்டும் படம் இயக்க முடியும் என சவால் விடுத்துள்ளார்.
சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் நண்பர்கள் ஆன கதை! – சுவாரஸ்ய தகவல்
தமிழ் சினிமாவில் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து பணிபுரிந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றவைதான்.
ரஜினிக்கு தில்லு அதிகம்.. ஸ்டேட்டஸ் போட்ட பியர் க்ரில்ஸ்…
மேன் வெஸ்ட் வைல்ட் நிகழ்ச்சியை நடத்தும் பியர் க்ரில்ஸின் இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டேட்டஸில் ரஜினி இடம் பிடித்துள்ளார்.
லோக்கல் சேனல்லாம் இல்ல… நேரடியாக இண்டர்நேஷனல் சேனல்தான்.. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.�
ரஜினி சிறந்த நடிகன்.. நிஜ வாழ்க்கையில் அல்ல : நெகிழும் பாரதிராஜா
இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தாயின் மடியில் சிம்பு… இந்த புகைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..
நடிகர் சிம்பு கைக்குழந்தையாக அவரின் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
புலியிடம் தனியாக மாட்டிய நபர் தப்பித்தது எப்படி? – வைரல் வீடியோ !
மகாராஷ்டிரா மாநிலத்தில் புலியிடம் தனியாக சிக்கிய மனிதன் இறந்தவர் போல் நடித்து தனது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.