adminram
பொள்ளாச்சி விவகாரம் குறித்த படத்தில் அரவிந்தசாமி: சர்ச்சையை ஏற்படுத்துமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை சமூக வலைதளம் மூலம் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்தது. இந்த சம்பவத்தில் பெரும் அரசியல் புள்ளிகளின் வாரிசுகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
தனுஷின் 2வது மகன் இவ்வளவு வளர்ந்து விட்டானா? – வைரலாகும் புகைப்படம்
நடிகர் தனுஷ் தனது மகனுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேன் வெஸ்ட் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினி – வைரலாகும் புகைப்படம்
டிஸ்கவரி சேனலில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.�
இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல, மறந்துட்டேன்: நவீனை வம்புக்கு இழுத்த ‘திரெளபதி’ இயக்குனர்
இயக்குனர் ஜி மோகன் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடக காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பும், இன்னொரு பிரிவினர் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.
�
ஆஸியைப் போட்டுத் தள்ளிய ’குட்டி’ இந்தியா – அரையிறுதியில் சிம்மாசனம் !
தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறத
காதலி போனதால் அவரின் தங்கைக்கு ஆபாச மெசேஜ் ! கோவையில் சிக்கிய காமுகன் !
கோவையைச் சேர்ந்த ரூபன் தன் காதலி தன்னை விட்டு பிரிந்ததால் அவரது தங்கையின் மொபைலுக்கு ஆபாச மெஸேஜ்கள் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம் என்பது உண்மையா? உறுதி செய்த புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன
இரண்டு ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் படத்திற்கு கிடைத்த விமோசனம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் வருடத்துக்கு இரண்டு படங்களை கடந்த சில ஆண்டுகளாக கொடுத்துவருகிறார். ஒவ்வொரு படத்தையும் திட்டமிட்டு அவர் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் மட்டும் படப்பிடிப்பில் காலதாமதம் ஆனது
சன்னோட சன்னுக்கே தடையா? – அழகிரி ஆதரவாளர்கள் அலப்பறை… வைரலாகும் போஸ்டர்கள்
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேன் Vs வைல்ட் படப்பிடிப்பில் காயம்? – சென்னை திரும்பும் ரஜினி
டிஸ்கவரி சேனலில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.�